விரைவில் வெளியாக இருக்கும் கார்த்திக் ராஜ் திரைப்படம்

சீரியல் நடிகர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிய ஒரு தொடர் தான் செம்பருத்தி. ஆரம்பத்தில் கதையில் வந்த அடுத்தடுத்த திருப்பம், நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி என எல்லாம் சிறப்பாக இருக்க ரசிகர்களால் அதிகம் ஆதரிக்கப்பட்டது. பின் இடையில் என்ன பிரச்சனையோ நாயகன் கார்த்திக் ராஜ் தொடரில் இருந்து விலகினார், பின் வேறொருவர் நடிக்க வந்தாலும் முதல் இருந்த ரீச் தொடருக்கு கிடைக்கவில்லை. 1000 எபிசோடுகளை எட்டிய பிறகு தொடர் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. கார்த்திக் ராஜ் … Continue reading விரைவில் வெளியாக இருக்கும் கார்த்திக் ராஜ் திரைப்படம்